Kamba Ramayanam 4.10.90
'ஏயின இது அலால் மற்று ஏழமைப் பாலது என்னோ? "தாய் இவள், மனைவி'என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம்? தீவினை ஐந்தின் ஒன்று இது; அன்றியும், திருக்கு நீங்கா மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்!
'ēyiṉa itu alāl maṟṟu ēḻamaip pālatu eṉṉō? "tāy ivaḷ, maṉaivi'eṉṉum teḷivu iṉṟēl tarumam eṉ ām? tīviṉai aintiṉ oṉṟu itu; aṉṟiyum, tirukku nīṅkā māyaiyiṉ mayaṅkukiṉṟām; mayakkiṉmēl mayakkum vaittām!