Kamba Ramayanam 4.10.91
"தெளிந்து தீவினையைச் செற்றோர் பிறவியின் தீர்வர் " என்ன, விளிந்து இலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும், நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.
"teḷintu tīviṉaiyaic ceṟṟōr piṟaviyiṉ tīrvar " eṉṉa, viḷintu ilā uṇarviṉōrum, vētamum, viḷampavēyum, neḷintu uṟai puḻuvai nīkki naṟavu uṇṭu niṟaikiṉṟēṉāl aḷintu akattu eriyum tīyai neyyiṉāl avikkiṉṟāriṉ.