Kamba Ramayanam 5.5.113
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப் பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி, உன்னாநின்றே உடைகின்றேன்; ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்; என்னே! நிருதர் என் ஆவர்? நீயே எங்கோன் துணை ஆனால்.
miṉ nēr eyiṟṟu val arakkar vīkkam nōkki, vīraṟkup piṉṉē piṟantāṉ allatu ōr tuṇai ilāta piḻai nōkki, uṉṉāniṉṟē uṭaikiṉṟēṉ; oḻintēṉ aiyam; uyir uyirttēṉ; eṉṉē! nirutar eṉ āvar? nīyē eṅkōṉ tuṇai āṉāl.