'காண்டற்கு ஒத்த காலமும் ஈதே : தெறு காவல் தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் : வேண்டத் துஞ்சார் 'என்று, ஒரு விஞ்சை வினை செய்தான்; மாண்டு அற்றார் ஆம் என்றிட அன்னார் மயர்வு உற்றார்.
'kāṇṭaṟku otta kālamum ītē : teṟu kāval tūṇṭaṟku otta cintaiyiṉārum tuyilkillār : vēṇṭat tuñcār 'eṉṟu, oru viñcai viṉai ceytāṉ; māṇṭu aṟṟār ām eṉṟiṭa aṉṉār mayarvu uṟṟār.