Skip to content

Kamba Ramayanam 5.5.18

வல் இயல் மறவர் தம் வருக்கம் மாசு அற வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக : இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ?

val iyal maṟavar tam varukkam mācu aṟa velliṉum velka pōr viḷintu vīṭuka : il iyal aṟattai yāṉ iṟantu vāḻnta piṉ colliya eṉpaḻi avaraic cuṟṟumō?

Report an error