Kamba Ramayanam 5.5.2
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள் நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள் அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள் எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.
tuñcātārum tuñcutal kaṇṭāḷ tuyar āṟṟāḷ neñcāl oṉṟum uyvaḻi kāṇāḷ nekukiṉṟāḷ añcā niṉṟāḷ palneṭu nāḷum aḻivuṟṟāḷ eñcā aṉpāl iṉṉa pakarntu āṅku iṭar uṟṟāḷ.