Kamba Ramayanam 5.5.23
கண்டனன் அநுமனும் : கருத்தும் எண்ணினான் : கொண்டனன் துணுக்கம் : மெய்தீண்டக் கூசுவான் : 'அண்டர் நாயகன் அருள்தூதன் யான்! 'எனாத் தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்.
kaṇṭaṉaṉ anumaṉum : karuttum eṇṇiṉāṉ : koṇṭaṉaṉ tuṇukkam : meytīṇṭak kūcuvāṉ : 'aṇṭar nāyakaṉ aruḷtūtaṉ yāṉ! 'eṉāt toṇṭai vāy mayiliṉait toḻutu tōṉṟiṉāṉ.