Skip to content

Kamba Ramayanam 5.5.48

நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின் கோள்துறு கரம் எனச் சிறிது கூறலாம் தோடு உறும் மலர் எனச் சுரும்பு சுற்று அறாத் தாள்துறு தடக்கை வேறு உவமை சாலுமோ?

nīṭuṟu kīḻtticai niṉṟa yāṉaiyiṉ kōḷtuṟu karam eṉac ciṟitu kūṟalām tōṭu uṟum malar eṉac curumpu cuṟṟu aṟāt tāḷtuṟu taṭakkai vēṟu uvamai cālumō?

Report an error