Skip to content

Kamba Ramayanam 5.5.72

'மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்ச் செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே? அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே! இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு 'என்றாள்.

'mummai ām ulakam tanta mutalvaṟkum mutalvaṉ tūtu āyc cemmaiyāl uyir tantāykkuc ceyal eṉṉāl eḷiyatu uṇṭē? ammai āy appaṉ āya attaṉē! aruḷiṉ vāḻvē! immaiyē maṟumai tāṉum nalkiṉai icaiyōṭu 'eṉṟāḷ.

Report an error