Kamba Ramayanam 5.5.75
உழைக் குலத்து இயையும் மாய உருவுகொண்டு உறுவல் செய்தான், மழைக் கருநிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான், இழைத் தட மார்பத்து அண்ணல் எய்யப் போய், வையம் சேர்வான், அழைத்த வல் ஓசை உன்னை மயக்கியது; அரக்கன் சொல்லால்.
uḻaik kulattu iyaiyum māya uruvukoṇṭu uṟuval ceytāṉ, maḻaik karuniṟattu māya arakkaṉ, mārīcaṉ eṉpāṉ, iḻait taṭa mārpattu aṇṇal eyyap pōy, vaiyam cērvāṉ, aḻaitta val ōcai uṉṉai mayakkiyatu; arakkaṉ collāl.