Kamba Ramayanam 5.5.95
'பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக, வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவித், தெற்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை 'என்னா, முன் கூடின கூறினன், காலம் ஒர் மூன்றும் வல்லான்.
'piṉ kūṭiya cēṉai perum ticai piṉṉa āka, vil kūṭu nutal tiru! niṉṉiṭai mēva ēvit, teṟku ūṭuruvak kaṭitu ēviṉaṉ eṉṉai 'eṉṉā, muṉ kūṭiṉa kūṟiṉaṉ, kālam or mūṉṟum vallāṉ.