Skip to content

Kamba Ramayanam 5.5.98

'சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூயதாள் ஒருங்கு இடை உணர்வினோர் ஓய்வு இல் மாயையின் பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல் கருங்கடல் கடந்தனென் காலினால் 'என்றான்.

'curuṅku iṭai! uṉ oru tuṇaivaṉ tūyatāḷ oruṅku iṭai uṇarviṉōr ōyvu il māyaiyiṉ peruṅkaṭal kaṭantaṉar peyarum peṟṟipōl karuṅkaṭal kaṭantaṉeṉ kāliṉāl 'eṉṟāṉ.

Report an error