Skip to content

Kamba Ramayanam 6.14.152

கடுப்பின் கண் அமரரேயும் ‘கார்முகத்து அம்பு கையால் தொடுக்கின்றான் துரக்கின்றான் ‘ என்று உணர்ந்திலர்; துரந்த வாளி இடுக்கு ஒன்றும் காணார்; காண்பது எய்த கோல் நொய்தின் எய்திப் படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல்கால்.

kaṭuppiṉ kaṇ amararēyum ‘kārmukattu ampu kaiyāl toṭukkiṉṟāṉ turakkiṉṟāṉ ‘ eṉṟu uṇarntilar; turanta vāḷi iṭukku oṉṟum kāṇār; kāṇpatu eyta kōl noytiṉ eytip paṭukkiṉṟa piṇattiṉ pammal kuppaiyiṉ parappē palkāl.

Report an error