Kamba Ramayanam 6.14.153
கொற்ற வாள் கொலை வேல், சூலம் கொடுஞ் சிலை முதல வாய வெற்றி வெம்படைகள் யாவும் வெந் தொழில் அரக்கர் மேல் கொண்டு உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறாய் அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே.
koṟṟa vāḷ kolai vēl, cūlam koṭuñ cilai mutala vāya veṟṟi vempaṭaikaḷ yāvum ven toḻil arakkar mēl koṇṭu uṟṟaṉa kūṟṟum añca oḷirvaṉa oṉṟu nūṟāy aṟṟaṉa aṉṟi oṉṟum aṟātaṉa illai aṉṟē.