Kamba Ramayanam 6.14.173
‘வீரத்திறம் இது நன்று! ‘என வியவா, மிக விளியா, தேரில் கடிது இவரா, முழுவிழியில் பொறி சிதறா, ஆரத்தொடு கவசத்து உடல் பொடிபட்டு உக, அவன் மா மார்பில் கடிது எதிர் குத்தினன், வயிரக் கரம் அதனால்.
‘vīrattiṟam itu naṉṟu! ‘eṉa viyavā, mika viḷiyā, tēril kaṭitu ivarā, muḻuviḻiyil poṟi citaṟā, ārattoṭu kavacattu uṭal poṭipaṭṭu uka, avaṉ mā mārpil kaṭitu etir kuttiṉaṉ, vayirak karam ataṉāl.