Skip to content

Kamba Ramayanam 6.14.174

அயிர் உக்கன, நெடு மால் வரை; அனல் உக்கன, விழிகள்; தயிர் உக்கன, முழுமுளைகள்; தலை உக்கன; தரியா உயிர் உக்கன, நிருதக்குலம்; உயர் வானரம் எவையும், மயிர் உக்கன, எயிறு உக்கன; மழை உக்கன, வானம்.

ayir ukkaṉa, neṭu māl varai; aṉal ukkaṉa, viḻikaḷ; tayir ukkaṉa, muḻumuḷaikaḷ; talai ukkaṉa; tariyā uyir ukkaṉa, nirutakkulam; uyar vāṉaram evaiyum, mayir ukkaṉa, eyiṟu ukkaṉa; maḻai ukkaṉa, vāṉam.

Report an error