Skip to content

Kamba Ramayanam 6.14.185

பள்ளக்கடல் கொள்ளப் படர் படி பேரினும் பதையான், வள்ளப் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான், கள்ளக் கறை உள்ளத்து அதிர்கழல் வெய்யவன் கரத்தால் தள்ள, தளர் வெள்ளிப் பெருங்கிரி ஆம் எனச் சலித்தான்.

paḷḷakkaṭal koḷḷap paṭar paṭi pēriṉum pataiyāṉ, vaḷḷap peru veḷḷattu eṟuḻ valiyāriṉum valiyāṉ, kaḷḷak kaṟai uḷḷattu atirkaḻal veyyavaṉ karattāl taḷḷa, taḷar veḷḷip peruṅkiri ām eṉac calittāṉ.

Report an error