Skip to content

Kamba Ramayanam 6.14.186

சலித்த காலையில், இமையவர் உலகொடும் சலித்தார்; சலித்தால் அறம்; சலித்தது, மெய்ம்மொழி; தகவும் சலித்தது; அன்றியும், புகழொடு சுருதியும் சலித்த; சலித்த நீதியும்; சலித்தன கருணையும் தவமும்.

calitta kālaiyil, imaiyavar ulakoṭum calittār; calittāl aṟam; calittatu, meymmoḻi; takavum calittatu; aṉṟiyum, pukaḻoṭu curutiyum calitta; calitta nītiyum; calittaṉa karuṇaiyum tavamum.

Report an error