Kamba Ramayanam 6.14.187
அனைய காலையின், அரிக்குலத் தலைவர் அவ் வழியோர் எனையர் அன்னவர் யாவரும், ஒரு குவடு ஏந்தி, நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க, வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செலவிட்டார்.
aṉaiya kālaiyiṉ, arikkulat talaivar av vaḻiyōr eṉaiyar aṉṉavar yāvarum, oru kuvaṭu ēnti, niṉaiviṉ muṉ neṭu vicumpu oru veḷi iṉṟi neruṅka, viṉai itu eṉṟu aṟintu irāvaṇaṉ mēl celaviṭṭār.