Kamba Ramayanam 6.14.19
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் கல் கொடும் சென்றது அக்கவியின் கடல்; வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள எல் கொடும் படையும் கொண்டது இக்கடல்.
pal koṭum neṭum pātavam paṟṟiyum kal koṭum ceṉṟatu akkaviyiṉ kaṭal; vil koṭum neṭu vēl koṭum vēṟu uḷa el koṭum paṭaiyum koṇṭatu ikkaṭal.