Skip to content

Kamba Ramayanam 6.14.20

அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம் கொம்பு உடைப் பணை கூறு உற நூறின; வம்பு உடைத் தட மாமரம் மாண்டன செம்புகர்ச் சுடர் வேல் கணம் செல்லவே.

ampu kaṟkaḷai aḷḷiṉa; ampu elām kompu uṭaip paṇai kūṟu uṟa nūṟiṉa; vampu uṭait taṭa māmaram māṇṭaṉa cempukarc cuṭar vēl kaṇam cellavē.

Report an error