Skip to content

Kamba Ramayanam 6.14.196

“கொல்வென், இக்கணமே மற்று இவ் வானரக் குழுவை; வெல்வென், மானிடர் இருவரை ‘‘ எனச் சினம் வீங்க, வல்வன் வார்சிலை பத்து உடன் இடக் கையில் வாங்கி, தொல் வான் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான்.

“kolveṉ, ikkaṇamē maṟṟu iv vāṉarak kuḻuvai; velveṉ, māṉiṭar iruvarai ‘‘ eṉac ciṉam vīṅka, valvaṉ vārcilai pattu uṭaṉ iṭak kaiyil vāṅki, tol vāṉ māriyiṉ toṭarvaṉa cuṭu caram turantāṉ.

Report an error