Skip to content

Kamba Ramayanam 6.14.197

ஐ இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி கைகள் ஈர் ஐந்தினாலும், வெங்கடுப்பினில் தொடுப்புற்று எய்ய, எஞ்சின, வானமும், இருநில வரைப்பும், மொய் கொள் வேலையும், திசைகளும், சரங்களாய் முடிந்த.

ai iraṇṭu kārmukattiṉum āyiram pakaḻi kaikaḷ īr aintiṉālum, veṅkaṭuppiṉil toṭuppuṟṟu eyya, eñciṉa, vāṉamum, irunila varaippum, moy koḷ vēlaiyum, ticaikaḷum, caraṅkaḷāy muṭinta.

Report an error