Skip to content

Kamba Ramayanam 6.14.200

மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப, கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்; சுற்றும் வானரப் பெருங்கடல் தொலைந்தது; தொலையாது உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான்.

maṟṟum vīrartam marumattiṉ ayil ampu maṭuppa, koṟṟa vīramum āṇtoḻil ceykaiyum kuṟaintār; cuṟṟum vāṉarap peruṅkaṭal tolaintatu; tolaiyātu uṟṟu niṉṟavar ōṭiṉar; ilakkuvaṉ uruttāṉ.

Report an error