Kamba Ramayanam 6.14.201
நூறு கோடிய, நூறு நூறாயிர கோடி, வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி, ஏறு சேவகன் தம்பி, அவ் இராவணன் எடுத்த ஆறு நாலு வெஞ்சிலையையும் கணைகளால் அறுத்தான்.
nūṟu kōṭiya, nūṟu nūṟāyira kōṭi, vēṟu vēṟu eyta caram elām caraṅkaḷāl vilakki, ēṟu cēvakaṉ tampi, av irāvaṇaṉ eṭutta āṟu nālu veñcilaiyaiyum kaṇaikaḷāl aṟuttāṉ.