Skip to content

Kamba Ramayanam 6.14.70

நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் வேறு வேறு படுதலின் வெம்பியே ஈறு இல் வானர மாப்படை எங்கணும் பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்பு உறா.

nūṟum āyiramum kaṇai noytiṉiṉ vēṟu vēṟu paṭutaliṉ vempiyē īṟu il vāṉara māppaṭai eṅkaṇum pāṟa nīlaṉ vekuṇṭu etir pārppu uṟā.

Report an error