Kamba Ramayanam 6.14.71
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று எனச் சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் வென்றி வில்லன் விடுகணை மாரியால் ஒன்று நூறு உதிர் உற்றது அக் குன்றமே.
kuṉṟam niṉṟatu eṭuttu etir kūṟṟu eṉac ceṉṟu eṟintu avaṉ cēṉai citaittalum veṉṟi villaṉ viṭukaṇai māriyāl oṉṟu nūṟu utir uṟṟatu ak kuṉṟamē.