Skip to content

Kanda Puranam 4.2913

என்னா இயம்பி எவருமினி தேத்துதலுங் கொன்னார் அயில்வேற் குமர னதுகேளா அந்நா ரணன்விரிஞ்சன் ஆதியாம் வானோர்க்குத் தன்னா ரருளின் தலைமை புரிந்தனனே.

eṉṉā iyampi evarumiṉi tēttutaluṅ koṉṉār ayilvēṟ kumara ṉatukēḷā annā raṇaṉviriñcaṉ ātiyām vāṉōrkkut taṉṉā raruḷiṉ talaimai purintaṉaṉē.

Report an error