Kanda Puranam 4.2914
அதுநிகழ்ந் துழியகன்பதி அவுணர் கள்ஒரு சில்லோர் கதுமெனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட நுதிகொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவலுற்றார் பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும்.
atunikaḻn tuḻiyakaṉpati avuṇar kaḷoru cillōr katumeṉac ceṉṟu kāvalaṉ kantavēḷ uyttiṭṭa nutikoḷ vēliṉāṉ māyntaṉaṉ eṉpatai nuvaluṟṟār patumai ammoḻi kēṭṭaṉaḷ tuṇaiviyar palarōṭum.