Kanda Puranam 6.415
அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர் எப்பரி சனரும்வந் தீண்டி வெஃகின துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம் வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன்.
appari camaittumēl amarar vētiyar eppari caṉarumvan tīṇṭi veḵkiṉa tuyppataṟ kottiṭu cuvaikoḷ tīmpatam vaippatōr irukkaiyum marapil tantaṉaṉ.