Kanda Puranam 6.416
அந்தண ராதியோர் அமரர் யாவரும் வந்துண வருந்துவான் வரமபில் சாலைகள் இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன் முந்தையின் மகவிதி முழுதும் நாடினான்.
antaṇa rātiyōr amarar yāvarum vantuṇa varuntuvāṉ varamapil cālaikaḷ intira vulakeṉa imaippil īntaṉaṉ muntaiyiṉ makaviti muḻutum nāṭiṉāṉ.