Kanda Puranam 6.446
சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான் சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தெடர்ந்து சென்றான்.
cēṇiṭai matiyi ṉōṭu ceṟitarum uṭukka ḷāṉa vāṇutal makaḷir yārum makiḻvoṭu tantai vēḷvi kāṇiya vantār ītu kaṇṇuṟīi avuṇar kōmāṉ cōṇita purattuk kēḷir tokaiyoṭun teṭarntu ceṉṟāṉ.