Kanda Puranam 6.447
வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக் கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான்.
vaṉaikalaṉ nilavu poṟṟōḷ vācavaṉ mutalā vuḷḷa iṉaiyarum piṟarum ellām iruvartam maruṅkum īṇṭik kaṉakala vaṉattiṟ ceyta kaṭimakac cālai eyta muṉivara rōṭun takkaṉ muṉṉetir koṇṭu niṉṟāṉ.