Skip to content

Kanda Puranam 1.642

உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும் மெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள்.

uyttalum ivarentaik kuṟupari viṉareṉṟē pattimai paṭupālāṟ pārppati toḻalōṭum meyttuṇai yeṉaniṉṟa vicayaiyor taviciṭṭu nittaṉai uṟaivittāḷ nimalaiyum ayaṉiṉṟāḷ.

Report an error