Kanda Puranam 1.643
அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச் செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய் எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான்.
appoḻu tumaitaṉṉai yātara voṭupārāc cepputa laritāmuṉ ṟirunalaṉ aḻiveyta meyppaṭu tacaiyolka mikutava muyalkiṉṟāy epporuḷ viḻaivuṟṟāy eṇṇiya turaiyeṉṟāṉ.