Kanda Puranam 6.1179
கரிமு கம்பெறு கண்ணுதற் பிள்ளைதாள் பரவி முன்னம் பணிந்தனர் நிற்புழி அருள்பு ரிந்திட அன்னதொர் வேலையில் பரிவி னாலொர் பரிசினைக் கூறுவார்.
karimu kampeṟu kaṇṇutaṟ piḷḷaitāḷ paravi muṉṉam paṇintaṉar niṟpuḻi aruḷpu rintiṭa aṉṉator vēlaiyil parivi ṉālor pariciṉaik kūṟuvār.