Kanda Puranam 6.1180
எந்தை கேண்மதி எம்மை அலைத்திடுந் தந்தி மாமுகத் தானவற் செற்றியால் உய்ந்து நாங்கள் உனதடி யோமிவண் வந்து நல்குகைம் மாறுமற் றில்லையே.
entai kēṇmati emmai alaittiṭun tanti māmukat tāṉavaṟ ceṟṟiyāl uyntu nāṅkaḷ uṉataṭi yōmivaṇ vantu nalkukaim māṟumaṟ ṟillaiyē.