Kanda Puranam 1.1532
மாகவந் தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும் ஆகவந் தங்கு மெல்லை யகன்றுசெங் கதிர்வேல் அண்ணல் சோகவந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகஞ் சுற்றி ஏகவந் தங்கண் நின்ற இமகிரி யெல்லை தீர்ந்தான்.
mākavan taṅkaḷ kūḷi vāyppaṟai miḻaṟṟa āṭum ākavan taṅku mellai yakaṉṟuceṅ katirvēl aṇṇal cōkavan taṅkoṇ ṭuḷḷa curaruṭaṉ aṉikañ cuṟṟi ēkavan taṅkaṇ niṉṟa imakiri yellai tīrntāṉ.