Skip to content

Kanda Puranam 1.1533

அரியயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத் தொன்பான் பொருதிறல் வயவரேனைப் பூதர்கள் யாரும் போற்றத் திருநெடு வேலோன் தென்பாற் செவ்விதின் நடந்து மேல்பால் இரவியில் இரவி செல்ல இமையவர் சயிலஞ் சேர்ந்தான்.

ariyayaṉ makattiṉ tēvaṉ amararkaḷ ilakkat toṉpāṉ porutiṟal vayavarēṉaip pūtarkaḷ yārum pōṟṟat tiruneṭu vēlōṉ teṉpāṟ cevvitiṉ naṭantu mēlpāl iraviyil iravi cella imaiyavar cayilañ cērntāṉ.

Report an error