Kanda Puranam 2.177
நீங்கிய சூர்முதல் நெறியின் ஏகியே யாங்கவர் அடிதொழு தருள்செய் மேலையீர் யாங்கள்செய் கின்றதென் இசைமின் நீரென ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான்.
nīṅkiya cūrmutal neṟiyiṉ ēkiyē yāṅkavar aṭitoḻu taruḷcey mēlaiyīr yāṅkaḷcey kiṉṟateṉ icaimiṉ nīreṉa ōṅkiya kācipaṉ uraittal mēyiṉāṉ.