Kanda Puranam 1.64
குவட்டு மால்கரிக் குருகுதே ரரிபுலிக் குவையுண் டுவட்டி யுந்திடு திரைப்புனல் மதூகநல் லுழிஞ்சில் கவட்டி னோமைசாய்த் தாறலை கள்வரூர் கலக்கித் தெவிட்டி வந்தது பாலையுட் கொண்டிடு செருக்கால்.
kuvaṭṭu mālkarik kurukutē raripulik kuvaiyuṇ ṭuvaṭṭi yuntiṭu tiraippuṉal matūkanal luḻiñcil kavaṭṭi ṉōmaicāyt tāṟalai kaḷvarūr kalakkit teviṭṭi vantatu pālaiyuṭ koṇṭiṭu cerukkāl.