Kanda Puranam 1.71
தேன்கு லாவிய மலர்மிசைப் பொலிதரு செயலால் நான்க வாமுகந் தொறுமறை யிசையோடு நணுகிக் கான்கு லாவிய கலைமரை மான்றிகழ் கவினால் வான்கு லாமுல களிப்பவ னிகர்க்குமால் வாரி.
tēṉku lāviya malarmicaip politaru ceyalāl nāṉka vāmukan toṟumaṟai yicaiyōṭu naṇukik kāṉku lāviya kalaimarai māṉṟikaḻ kaviṉāl vāṉku lāmula kaḷippava ṉikarkkumāl vāri.