Kanda Puranam 1.73
தெழித்த மால்கரி யினங்கட மெயிற்றினாற் சிதையக் கிழித்த பேரிறால் சொரிந்ததேன் கிரியுள வெல்லாங் கொழித்து வந்துற வணைதரும் பாலியின் கொள்கை கழித்த நீர்க்கங்கை யமுனையைக் கலந்தெனத் தோன்றும்.
teḻitta mālkari yiṉaṅkaṭa meyiṟṟiṉāṟ citaiyak kiḻitta pēriṟāl corintatēṉ kiriyuḷa vellāṅ koḻittu vantuṟa vaṇaitarum pāliyiṉ koḷkai kaḻitta nīrkkaṅkai yamuṉaiyaik kalanteṉat tōṉṟum.