Kanda Puranam 1.88
வாளெனச் சிலைய தென்ன வால்வளை யென்னத் தெய்வக் கோளெனப் பணிக ளென்னக் குலமணி குயிற்றிச் செய்த மீளிவெஞ் சரங்க ளென்ன வேலென மிடைந்து சுற்று நாளெனப் பிறழு மீன்க ணடவின நார மெங்கும்.
vāḷeṉac cilaiya teṉṉa vālvaḷai yeṉṉat teyvak kōḷeṉap paṇika ḷeṉṉak kulamaṇi kuyiṟṟic ceyta mīḷiveñ caraṅka ḷeṉṉa vēleṉa miṭaintu cuṟṟu nāḷeṉap piṟaḻu mīṉka ṇaṭaviṉa nāra meṅkum.