Skip to content

Kanda Puranam 3.354

ஏயின துறக்கநா டிழிந்து தொல்லைநாள் தாயொடு பயந்துள தந்தை பாரகம் போயினன் எனச்சிலர் புகலக் கேட்டனன் ஆயிடைப் புகுந்தன அறிகி லேனெனும்.

ēyiṉa tuṟakkanā ṭiḻintu tollaināḷ tāyoṭu payantuḷa tantai pārakam pōyiṉaṉ eṉaccilar pukalak kēṭṭaṉaṉ āyiṭaip pukuntaṉa aṟiki lēṉeṉum.

Report an error