Kanda Puranam 3.355
அண்டர்கள் ஒருசிலர் அயர்வு கூறவுட் கொண்டனர் ஏகினர் குறுகி எந்தையைக் கண்டன ரேகொலோ கலந்துளார் கொலோ விண்டன ரேகொலோ விளைவெ னோவெனும்.
aṇṭarkaḷ orucilar ayarvu kūṟavuṭ koṇṭaṉar ēkiṉar kuṟuki entaiyaik kaṇṭaṉa rēkolō kalantuḷār kolō viṇṭaṉa rēkolō viḷaive ṉōveṉum.