Skip to content

Kanda Puranam 3.404

நந்துற்ற கங்கை நதிசெறியும் காசிதனில் தந்திக் கொடியோன் தவத்தோர் தமைத்துரந்து வந்துற் றிடச்சினவி வன்தோ லினையுரித்த அந்தக் கருணைக் களியரேம் பற்றிலமோ.

nantuṟṟa kaṅkai naticeṟiyum kācitaṉil tantik koṭiyōṉ tavattōr tamaitturantu vantuṟ ṟiṭacciṉavi vaṉtō liṉaiyuritta antak karuṇaik kaḷiyarēm paṟṟilamō.

Report an error