Kanda Puranam 3.405
ஈரஞ்சு சென்னி இருபான் புயங்கொண்டோர் ஓரஞ் சரக்கர் உலகலைப்ப அன்னவரை வீரஞ்செய் தட்ட விமல எமைஅவுணர் கோரஞ்செய் கின்ற கொடுந்தொழிலுட் கொள்ளாயோ.
īrañcu ceṉṉi irupāṉ puyaṅkoṇṭōr ōrañ carakkar ulakalaippa aṉṉavarai vīrañcey taṭṭa vimala emaiavuṇar kōrañcey kiṉṟa koṭuntoḻiluṭ koḷḷāyō.