Kanda Puranam 3.344
தேவியல் மரகதந் தெளித்துத் தீட்டிய ஓவிய உருவமா சுண்ட தன்மையான் ஆவியம் புனலறா தமருங் காவியம் பூவியல் மென்றொடை புலர்ந்த தேயனான்.
tēviyal marakatan teḷittut tīṭṭiya ōviya uruvamā cuṇṭa taṉmaiyāṉ āviyam puṉalaṟā tamaruṅ kāviyam pūviyal meṉṟoṭai pularnta tēyaṉāṉ.