Skip to content

Kanda Puranam 3.345

வியலுகம் நூறுடன் மிக்க வெட்டினுள் இயலுறு சிறுவரை எனினுந் துஞ்சுமேல் மயல்சிறி தகலுமால் மரபின் வைகலுந் துயில்கிலன் ஆதலால் அறாத துன்பினான்.

viyalukam nūṟuṭaṉ mikka veṭṭiṉuḷ iyaluṟu ciṟuvarai eṉiṉun tuñcumēl mayalciṟi takalumāl marapiṉ vaikalun tuyilkilaṉ ātalāl aṟāta tuṉpiṉāṉ.

Report an error